பெரியார் பண்பலை நேயர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள், முக்கிய தலைவர்கள் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தேர்ந்தெடுத்த உரைவீச்சுகள், விடுதலை நாளேட்டின் செய்திகளின் ஒலிவடிவம் ஆகியவற்றை இதுவரையில் நீங்கள் periyar.fm என்ற முகவரியில் கேட்டுவந்தீர்கள்.

இனிமேல் அதே ஒலிப்பதிவுகளை periyarfm.com என்ற முகவரியில் கேட்டு மகிழவும் தங்கள் ஆதரவுக்கு நன்றி!